குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளில் குடியரசுத்தலைவர் மலர் அஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2025 9:52AM by PIB Chennai

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளான இன்று (அக்டோபர் 31, 2025) குடியரசுத்தலைவர் மாளிகையில் அமைந்துள்ள அண்ணாரது சிலைக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக குடியரசுத்தலைவர், புதுதில்லியில் உள்ள சர்தார் படேல் சௌக்கிற்குச் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

***

(Release ID: 2184439)

SS/VK / KR


(வெளியீட்டு அடையாள எண்: 2184551) வருகையாளர் எண்ணிக்கை : 38