உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பாதுகாப்புப் படைத் தினத்தையொட்டி வீரர்களுக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

Posted On: 16 OCT 2025 12:36PM by PIB Chennai

தேசிய பாதுகாப்புப் படைத் தினத்தையொட்டி, அப்படை வீரர்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“தேசிய பாதுகாப்புப் படை தினத்தையொட்டி அப்படையினருக்கு வாழ்த்துகள். சிறந்த வீரம் மற்றும் தியாகத்துடன் நமது நாட்டை பாதுகாப்பது மூலம் எதிர்கொள்ளும் திறனில் மிகச் சிறந்து விளங்குகின்றனர். நாட்டிற்காக தங்களது உறுதிபாட்டை நிறைவேற்றும் நிலையில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு வணக்கங்கள்.”

***

(Release ID: 2179773 )

SS/IR/KPG/KR


(Release ID: 2179832) Visitor Counter : 13