உள்துறை அமைச்சகம்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
15 OCT 2025 12:17PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா கூறியிருப்பதாவது;
“டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தில் அவரை நினைவுகூர்கிறேன். அறிவியல் நிபுணரான கலாம் அவர்கள், தம்முடைய பெரும் நாட்டுப்பற்று மற்றும் இந்தியாவிற்கு முதலிடம் என்ற கொள்கையுடன் அறிவியல், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப புதுமை கண்டுபிடிப்புகளில் நமது நாட்டின் திறனை உச்சத்திற்கு கொண்டு சென்றவர்.”
***
(Release ID: 2179255)
SS/IR/AG/SH
(रिलीज़ आईडी: 2179584)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam