பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விஜயதசமியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

Posted On: 02 OCT 2025 7:37AM by PIB Chennai

மங்களகரமான விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"தீமை மற்றும் பொய்மைக்கு எதிராக நன்மை மற்றும் நீதியின் வெற்றியாக  விஜய தசமி கொண்டாடப்படுகிறது. துணிவு, ஞானம் மற்றும் பக்தி எப்போதும் நம் பாதைகளுக்கு வழிகாட்டட்டும்.

நாட்டுமக்களுக்கு எனது மகிழ்ச்சியான விஜயதசமி வாழ்த்துகள்.”

******

(Release ID: 2173980)

SS/SMB/SH


(Release ID: 2174077) Visitor Counter : 6