குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 SEP 2025 11:00AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கணதந்திர மண்டபத்தில்  இன்று (12.09.2025) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

----

(Release ID:2165881)

AD/SMB/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2165946) வருகையாளர் எண்ணிக்கை : 39