குடியரசுத் தலைவர் செயலகம்
செய்திக் குறிப்பு
Posted On:
16 AUG 2025 7:55PM by PIB Chennai
நாகாலாந்தின் ஆளுநராக இருந்த திரு இல.கணேசன் அவர்களின் மறைவைத் தொடர்ந்து, அம்மாநில ஆளுநரின் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ள மணிப்பூர் ஆளுநரான திரு அஜய் குமார் பல்லாவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
****
(Release ID: 2157208)
AD/SM/SG
(Release ID: 2157211)