சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
பிரதமரின் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் பெண்கள் விடுதி திறப்பு
Posted On:
19 JUL 2025 10:55AM by PIB Chennai
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் பிரதமரின் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.7.92 கோடி மதிப்பில் கட்டப்பட்ட திறன் மேம்பாட்டு மையம் மற்றும் ரூ.9.97 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெண்கள் விடுதியை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் நேற்று திறந்து வைத்தார். இந்த மையம் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் வேலை சார்ந்த கல்விக்கான உலகத்தரம் வாய்ந்த பயிற்சி உள்கட்டமைப்பை வழங்கும்.
****
(Release ID: 2146004)
AD/PKV/SG
(Release ID: 2146044)