பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளைப் பிரதமர் பாராட்டுகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUL 2025 8:59PM by PIB Chennai

பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷியின்  பதிவிற்கு பதிலளித்து பிரதமர் குறிப்பிட்டதாவது:

"இது பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.”

***

AD/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2145058) வருகையாளர் எண்ணிக்கை : 23