பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹஸ்ரத் இமாம் உசேன் (அலைஹி வஸல்லம்) செய்த தியாகங்கள், நீதிக்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 06 JUL 2025 8:10AM by PIB Chennai

ஹஸ்ரத் இமாம் உசேன் (அலைஹி வஸல்லம்) செய்த தியாகங்கள், நீதிக்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். துன்பங்களை எதிர்கொண்டபோதும் உண்மையை நிலைநிறுத்த அவர் மக்களை ஊக்குவித்துள்ளதாக திரு நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"ஹஸ்ரத் இமாம் உசேன் (அலைஹி வஸல்லம்) செய்த தியாகங்கள் நீதிக்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன. துன்பங்களை எதிர்கொள்ளும் போதும் உண்மையை நிலைநிறுத்த அவர் மக்களை ஊக்குவித்துள்ளார்."

***

(Release ID: 2142584)

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2142670) வருகையாளர் எண்ணிக்கை : 34