பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் கானா அரசுமுறைப் பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்

Posted On: 03 JUL 2025 4:01AM by PIB Chennai

இருதரப்பு உறவுகளை விரிவான ஒத்துழைப்புடன் உயர்த்துதல்

புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்

கலாச்சார பரிமாற்றத் திட்டம், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கலை, இசை, நடனம், இலக்கியம், பாரம்பரியத்தில் அதிக கலாச்சாரப் புரிதல் மற்றும் பரிமாற்றங்களை ஊக்குவித்தல்.

இந்திய தரநிர்ணய அமைவனம், கானா தரநிர்ணய ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தரப்படுத்துதல், சான்றிதழ், இணக்க மதிப்பீட்டில் ஒத்துழைப்பு ஆகியவற்றை  மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

கானாவின் பாரம்பரிய, மாற்று மருத்துவ நிறுவனத்திற்கும்  இந்தியாவின் ஆயுர்வேத கற்பித்தல், ஆராய்ச்சி நிறுவனத்திற்கும்   இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் பாரம்பரிய மருத்துவக் கல்வி, பயிற்சி, ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

கூட்டு ஆணையக் கூட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உயர்நிலை உரையாடலை நிறுவனமயமாக்குதல், இருதரப்பு ஒத்துழைப்பு வழிமுறைகளை வழக்கமான அடிப்படையில் மதிப்பாய்வு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

----

(Release ID 2141692)

AD/TS/PLM/KPG/KR


(Release ID: 2141759)