பிரதமர் அலுவலகம்
கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு லீ ஜே-மியூங்கிற்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
Posted On:
04 JUN 2025 8:38AM by PIB Chennai
கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு லீ ஜே-மியூங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு லீ ஜே-மியூங்கிற்கு வாழ்த்துகள். இந்தியா-தென் கொரியா சிறப்பு உத்திசார் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளேன்.
@Jaemyung_Lee.”
***
(Release ID: 2133680)
AD/SM/SMB/PLM/RR/KR
(Release ID: 2133718)
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam