குடியரசுத் தலைவர் செயலகம்
நான்கு நாடுகளின் தூதர்கள், தங்களது பணி நியமன ஆணைகளைக் குடியரசுத்தலைவரிடம் வழங்கினார்கள்
प्रविष्टि तिथि:
30 MAY 2025 8:22PM by PIB Chennai
இன்று (மே 30, 2025) குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சாட், பெனின், அல்ஜீரியா மற்றும் நைஜர் ஆகிய நாடுகளின் தூதர்களிடமிருந்து இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பணி நியமன ஆணைகளை ஏற்றுக்கொண்டார். பணி நியமன ஆணைகளை சமர்ப்பித்தவர்கள்:
1. சாட் குடியரசின் தூதர் மாண்புமிகு திருமதி இல்ட்ஜிமா பத்தா மல்லட்
2. பெனின் குடியரசின் தூதர் மாண்புமிகு திரு. எரிக் ஜீன்-மேரி ஜின்சோ
3. அல்ஜீரிய குடியரசின் தூதர் மாண்புமிகு திரு. அப்தெனோர் கெலிஃபி
4. நைஜர் குடியரசின் தூதர் மாண்புமிகு திரு ஜடா சீடோ.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132892
****
(Release ID: 2132892)
AD/RB/DL
(रिलीज़ आईडी: 2132911)
आगंतुक पटल : 10