பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அட்சய திரிதியையொட்டி பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 30 APR 2025 8:53AM by PIB Chennai

அட்சய திரிதியையொட்டி  அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"அட்சய திரிதியை நன்னாளில் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். மனிதகுலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் புனித பண்டிகை அனைவருக்கும் வெற்றி, செழுமை மற்றும் மகிழ்ச்சியை வழங்கட்டும். இது வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய பலத்தை அளிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

***

(Release ID: 2125324)

TS/IR/SG/KR

 


(Release ID: 2125382) Visitor Counter : 21