பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊட்டச்சத்துக் கொண்டாட்டம், நாட்டிற்கு ஊட்டமளித்தல்

Posted On: 22 APR 2025 3:34PM by PIB Chennai

மெட்ரோ நகர தெருக்கள் முதல் கிராம சந்துகள் வரை ஊட்டச்சத்து வாரம் 2025  ஏப்ரல் 8 முதல் 22 வரை நாட்டை ஒன்றிணைத்தது. இந்த இயக்கத்தின் 7-ஆவது ஆண்டாக போஷன் கொண்டாட்டம் தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து, பயனாளிகளுக்கான டிஜிட்டல் அணுகல் மற்றும் குழந்தைப் பருவ உடல் பருமன் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. அங்கன்வாடி மையங்கள் முதல் பள்ளிகள் வரை, அரசு முதல் கீழ்நிலை வரை கூட்டு நடவடிக்கையால் ஊக்கப்படுத்தப்பட்டு இந்த ஆண்டு ஊட்டச்சத்து இயக்கம், ஊட்டச்சத்தை தொழில்நுட்பம், படைப்பாற்றல் மற்றும் கவனிப்பு ஆகிய வழிகளில் நாடு தழுவிய இயக்கமாக மாற்றியது. போஷன் இரு வார 2025 ஐ உயிர்ப்பித்த உற்சாகமான செயல்பாடுகளைக் காண இந்தியா முழுவதும் ஒரு காட்சி பயணத்தை மேற்கொள்வோம்.

ஆரோக்கியமான இந்தியாவை நோக்கி பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள், கலாச்சார செயற்பாடுகள் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தல் என பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

-----

(Release ID: 2123445)

TS/IR/KPG/KR


(Release ID: 2123520) Visitor Counter : 12