பிரதமர் அலுவலகம்
காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 JAN 2025 8:21PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"இன்று மாலை காந்தி நினைவிடத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்."
----
(Release ID: 2097725)
TS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2123386)
வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam