பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 APR 2025 4:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாட்டீல் இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாட்டீல் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

***

ID=2123178

TS/IR/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2123229) வருகையாளர் எண்ணிக்கை : 44