பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 12 APR 2025 10:59PM by PIB Chennai

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தல பதிவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார்.
@LGov_Puducherry"

*****

PLM/DL

 


(வெளியீட்டு அடையாள எண்: 2121408) வருகையாளர் எண்ணிக்கை : 41