பிரதமர் அலுவலகம்
அமைதி, மகிழ்ச்சி மற்றும் புதிப்பிக்கப்பட்ட சக்தி குறித்த செய்தியுடன் நவராத்திரியை பிரதமர் நினைவு கூர்ந்தார்
प्रविष्टि तिथि:
31 MAR 2025 9:10AM by PIB Chennai
துர்கா தேவியின் தெய்வீக ஆசீர்வாதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தேவியின் அருள் பக்தர்களுக்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை எவ்வாறு தருகிறது என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார். திருமதி ராஜ்லட்சுமி சஞ்சய் அவர்களின் பிரார்த்தனையையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"நவராத்திரியில் அன்னை தேவியின் ஆசீர்வாதம் பக்தர்களிடையே மகிழ்ச்சியையும், அமைதியையும், புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும் உண்டாக்குகிறது. "கேளுங்கள், சக்தி வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ராஜலட்சுமி சஞ்சய் ஜியின் இந்தப் பிரார்த்தனையை".
***
TS/PKV/KV
(रिलीज़ आईडी: 2116986)
आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam