பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

Posted On: 31 MAR 2025 9:08AM by PIB Chennai


இன்று ஈதுல் பித்ர் எனப்படும் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

“ஈதுல் பித்ர் வாழ்த்துகள்.

இந்தப் பண்டிகை நம் சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் கருணை ஆகியவற்றை மேம்படுத்தட்டும். உங்கள் எல்லா முயற்சிகளிலும் மகிழ்ச்சியும் வெற்றியும் கிட்டட்டும்.

ஈத் முபாரக்!”.

***

TS/PKV/KV

 


(Release ID: 2116985) Visitor Counter : 34