குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத் தலைவர் 2025 பிப்ரவரி 28 அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
26 FEB 2025 6:52PM by PIB Chennai
குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2025 பிப்ரவரி 28 அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
இப்பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர் தாராபித் சக்தி பீடத்தில் வழிபடுகிறார். மேலும் கொல்கத்தாவில் கௌடியா மிஷன் நிறுவனர் ஆச்சார்யா ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதின் 150-வது பிறந்த தின நிறைவு விழாவில் முதன்மை விருந்தினராகத் தலைமை தாங்குகிறார்.
***
TS/IR/AG/DL
(रिलीज़ आईडी: 2106485)
आगंतुक पटल : 239