WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வேவ்ஸ் விளம்பர வீடியோ சவால் போட்டி

 प्रविष्टि तिथि: 21 FEB 2025 6:24PM |   Location: PIB Chennai

உலக ஒலி, காட்சி, பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாடு-2025  குறித்த விளம்பர வீடியோக்களை உருவாக்கும் போட்டியில் பங்கேற்குமாறு படைப்பாளிகள் மற்றும் கதை சொல்லிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. "வாருங்கள், எங்களுடன் பயணம் செய்யுங்கள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த சவால் போட்டியானது இயக்குநர், விளம்பரங்களை உருவாக்குபவர், ஒளிபரப்பாளர் உள்பட அனைத்து தரப்பு பங்கேற்பாளர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு வாய்ப்பாக உள்ளது.

இந்திய ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் அறக்கட்டளை, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விளம்பர வீடியோ சவால் போட்டி  வரும் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் 4-ம் தேதிவரை மும்பையில் உள்ள ஜியோ நிறுவன மையங்களில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105343

***

TS/GK/AG/DL


रिलीज़ आईडी: 2105396   |   Visitor Counter: 70

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam