குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர் நாளை (2025 பிப்ரவரி 18) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 17 FEB 2025 11:42AM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர், திரு ஜக்தீப் தன்கர் நாளை (2025  பிப்ரவரி 18) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார்.

இப்பயணத்தின் போது, குடியரசு துணைத் தலைவர்,  ஜெய்ப்பூரில் "நாட்டை கட்டமைத்தல்: தொழில்முனைவோர்களின் பங்களிப்பு" என்ற ஃபோர்ட்டி  (ராஜஸ்தான் வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு) மாநாட்டில் சிறப்பு விருந்தினராகத் தலைமை தாங்குகிறார்.

***

TS/IR/KV/KR


(Release ID: 2103997) Visitor Counter : 33