நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் கணக்குகள் குறித்து 2024 டிசம்பர் வரையிலான (நிதியாண்டு 2024-25) மாதாந்தர ஆய்வு

प्रविष्टि तिथि: 31 JAN 2025 6:46PM by PIB Chennai

மத்திய அரசின் கணக்குகள் குறித்து 2024 டிசம்பர் வரையிலான (நிதியாண்டு 2024-25) மாதாந்தர ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

மத்திய அரசு மொத்த வருவாய் ரூ.23,18,005 கோடி. வரியல்லாத வருவாய் ரூ.4,47,657 கோடி. கடன் அல்லாத மூலதன வரவு ரூ.27,295 கோடி. மத்திய அரசின் வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வாக வழங்கப்பட்டது ரூ 9,01,150 கோடி இது கடந்த ஆண்டை விட ரூ.1,53,862 கோடி அதிகமாகும்.

மத்திய அரசின் மொத்த செலவு ரூ.32,32,094 கோடி ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்  காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098147

***

SMB/AG/DL


(रिलीज़ आईडी: 2098306) आगंतुक पटल : 128
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati