நிதி அமைச்சகம்
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை நடைமுறைகள்: பொருளாதார ஆய்வறிக்கை
प्रविष्टि तिथि:
31 JAN 2025 2:16PM by PIB Chennai
அதிகப்படியான ஒழுங்குமுறை நடைமுறைகளை குறைப்பதன் மூலம், வணிகங்கள் மிகவும் திறம்பட செயல்படவும், செலவுகளைக் குறைக்கவும், புதிய வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்தவும் அரசு செயல்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, நடுத்தர தொழில்கள் திறமையாக செயல்படுவதற்கும், செலவுகளை குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்தினால் இந்தியாவிற்கு வேகமான பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்கும் கடந்த பத்து ஆண்டுகளில் அரசு பல கொள்கைகள், முன்முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097915
***
TS/PLM/RJ/DL
(रिलीज़ आईडी: 2098256)
आगंतुक पटल : 96