பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி

प्रविष्टि तिथि: 30 JAN 2025 2:48PM by PIB Chennai

மகாத்மா காந்தியின் நினைவு  தினத்தையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில்  பிரதமர்  பதிவிடடிருப்பதாவது:

முன்னதாக இன்று ராஜ்காட்டில் உள்ள பூஜ்ய பாபுவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன்நமது நாட்டின் முன்னேற்றம் குறித்த அவரது தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம்.”

***

(Release ID: 2097579)

TS/SV/AG/RR


(रिलीज़ आईडी: 2097595) आगंतुक पटल : 88
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam