குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் சென்னை வருகை

இடுகை இடப்பட்ட நாள்: 29 JAN 2025 12:56PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், வரும் 31-ம் தேதி சென்னை வருகிறார்.

இந்தப் பயணத்தின்போது, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்  மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் சென்னையில் இயங்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் (திவ்யாங்க்ஞன்ஏற்பாடு செய்துள்ள கல்வி, அணுகல், நலவாழ்வு குறித்த காது கேளாதோர்-பார்வையற்றோரின் 3-வது தேசிய மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் குடியரசு துணைத் தலைவர் கலந்து கொள்கிறார்.

-----

(Release ID 2097253)

TS/SV/KPG/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2097290) வருகையாளர் எண்ணிக்கை : 120
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam