பிரதமர் அலுவலகம்
குடியரசுத்தலைவரின் எழுச்சியூட்டும் உரையில் அவர் பல விஷயங்களை முன்னிலைப்படுத்தி, நமது அரசியலமைப்பின் மகத்துவம் மற்றும் தேச முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்: பிரதமர்
प्रविष्टि तिथि:
25 JAN 2025 10:09PM by PIB Chennai
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய எழுச்சியூட்டும் உரையுக்காக குடியரசுத்தலைவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். குடியரசுத்தலைவர், பல விஷயங்களை எடுத்துரைத்து, நமது அரசியலமைப்பின் மகத்துவத்தையும், தேசிய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குடியரசுத்தலைவரின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது:
"குடியரசுத்தலைவரின் எழுச்சியூட்டும் உரையில் அவர் பல விஷயங்களை எடுத்துக்காட்டுகிறார் மற்றும் நமது அரசியலமைப்பின் மகத்துவத்தையும், தேச முன்னேற்றத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்."
*************
BR/KV
(रिलीज़ आईडी: 2096421)
आगंतुक पटल : 50
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada