பிரதமர் அலுவலகம்
தில்லி மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எங்களது உறுதிப்பாட்டை இன்று தொடங்கி வைக்கப்படும் திட்டங்கள் பிரதிபலிக்கின்றன: பிரதமர்
Posted On:
03 JAN 2025 12:02PM by PIB Chennai
இன்று தொடங்கி வைக்கப்படும் திட்டங்கள் தில்லி மக்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"தில்லி மக்களுக்கு சிறந்த வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரத்துடன் அதிகாரம் அளிப்பது என்ற எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இன்று தொடங்கப்படும் திட்டங்களில் பிரதிபலிக்கிறது!"
***
(Release ID: 2089758)
TS/SMB/RR/KR
(Release ID: 2089775)
Visitor Counter : 34
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam