குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலுக்கு இந்திய ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவியை குடியரசுத் தலைவர் வழங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 DEC 2024 1:00PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 12, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு பதவியேற்பு விழாவில், நேபாள இராணுவத்தின் இராணுவத் தளபதி சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெலுக்கு இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை வழங்கினார்.

அவரது பாராட்டத்தக்க இராணுவ வலிமை மற்றும் இந்தியா-நேபாளம் இடையே நீண்டகாலமாக நட்புறவை வளர்ப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

***

(Release ID: 2083618)

TS/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2083662) வருகையாளர் எண்ணிக்கை : 105
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Malayalam