ஜவுளித்துறை அமைச்சகம்
வடகிழக்கின் மங்கல்தோய் என்ற இடத்தில் அரசின் முதல் திறன்கள் பல்கலைக்கழகம் : பபித்ரா மார்கெரிட்டா
प्रविष्टि तिथि:
29 NOV 2024 6:11PM by PIB Chennai
நாடு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பயண்ப்பதில் இந்திய இளைஞர்களின் திறனையும் அவர்களுக்கு வழங்க வேண்டிய கருவிகள் குறித்தும். அரசின் அசையாத உறுதிப்பாட்டை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா வலியுறுத்திக் கூறினார். ஜவுளி அமைச்சகம் சமர்த் திட்டத்தின் மூலமாக திறன் மேம்பாட்டை ஊக்குவித்து வருகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 2014-க்கு பிறகு தொலைநோக்குக் கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டில் நிலவும் திறன் மேம்பாட்டு சூழலியல் வலுப்பெற்று வருவதாக கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2079117
-----
TS/LKS/KPG/DL
(रिलीज़ आईडी: 2079182)
आगंतुक पटल : 69