பிரதமர் அலுவலகம்
ஒரு போலியான கதையாடல் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிற்கும், இறுதியில் உண்மைகள் எப்போதும் வெளிவரும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
17 NOV 2024 3:54PM by PIB Chennai
உண்மைகள் எப்பொழுதும் வெளிவரும் என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே போலியான கதையாடல்கள் நிற்கும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அலோக் பட்டின் இடுகைக்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது;
“நன்றாகச் சொன்னீர்கள். சாமானியர்களும் பார்க்கும் வகையில், இந்த உண்மை வெளிவந்துள்ளது நல்லது.
ஒரு போலியான கதையாடல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிற்கும். இறுதியில், உண்மைகள் எப்போதும் வெளிவரும்!”
***
PKV/DL
(रिलीज़ आईडी: 2074064)
आगंतुक पटल : 89
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam