பிரதமர் அலுவலகம்
மகாமண்டலேஷ்வர் சுவாமி சாந்திகிரி மகராஜை பிரதமர் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
14 NOV 2024 6:25PM by PIB Chennai
மகாமண்டலேஷ்வர் சுவாமி சாந்திகிரி மகராஜை இன்று சந்தித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏழைகள் மற்றும் சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அவரது முயற்சிகளைப் பாராட்டினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"சத்ரபதி சம்பாஜி நகரில் மகாமண்டலேஷ்வர் சுவாமி சாந்திகிரி மகராஜை சந்தித்தேன். அவர் பல சமூக சேவை முயற்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறார். ஏழைகள், சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிக்க பணியாற்றி வருகிறார்.”
*****
AD/IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2073481)
आगंतुक पटल : 63
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam