பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தந்தேராஸ் விழாவையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 29 OCT 2024 9:34AM by PIB Chennai

தந்தேராஸ் விழாவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத்  தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 “நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தந்தேராஸ் வாழ்த்துகள். பகவான் தன்வந்திரி ஆசியுடன் உங்கள் வாழ்வு எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் செல்வத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்.”

********

(Release ID: 2069064)

TS/SMB/RR




(Release ID: 2069113) Visitor Counter : 30