பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு உமர் அப்துல்லாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

प्रविष्टि तिथि: 16 OCT 2024 1:36PM by PIB Chennai

ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட   திரு உமர் அப்துல்லாவிற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு உமர் அப்துல்லாவிற்கு வாழ்த்துகள். மக்களுக்கு சேவையாற்றுவதில் அவரது முயற்சிகள் மிகச் சிறப்பாக அமைய அவரை வாழ்த்துகிறேன். ஜம்மு - காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக அவருடனும், அவரது குழுவினருடனும் மத்திய அரசு இணைந்து பணியாற்றும்”.

---

(Release ID 2065269)

MM/KPG/KR


(रिलीज़ आईडी: 2065292) आगंतुक पटल : 144
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam