பிரதமர் அலுவலகம்
நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்தார்
Posted On:
11 OCT 2024 8:29AM by PIB Chennai
நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"நவராத்திரியின் போது அன்னை சித்திதாத்ரிக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவளது அருளால், அனைத்து வழிபாட்டாளர்களும் தங்கள் குறிக்கோள்களை அடையும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். அன்னை சித்திதாத்ரியின் இந்த ஆசி உங்கள் அனைவருக்குமானது..."
***
SMB/DL
(Release ID: 2064099)
Visitor Counter : 40
Read this release in:
Bengali
,
Odia
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam