இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2024 7:11PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு @ncbn பிரதமர் @narendramodi அவர்களை சந்தித்தார்.
***
MM/AG/DL