பிரதமர் அலுவலகம்
வாஷிமில் உள்ள போஹாரா தேவி கோவிலில் பிரதமர் வழிபாடு
प्रविष्टि तिथि:
05 OCT 2024 2:35PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள போஹாரா தேவி ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாடு நடத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"இன்று காலை, மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் உள்ள போஹராதேவி கோவிலில் பிரார்த்தனை செய்ய சிறப்பு வாய்ப்பு கிடைத்தது. மா ஜகதாம்பா நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும் ஆசீர்வதிக்கட்டும்’’..
*****
PKV/ KV
(रिलीज़ आईडी: 2062348)
आगंतुक पटल : 85
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam