பிரதமர் அலுவலகம்
திரு லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
Posted On:
02 OCT 2024 9:03AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"நாட்டின் ராணுவ வீரர்கள், விவசாயிகள் மற்றும் சுயமரியாதைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த முன்னாள் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.”
---
RB/DL
(Release ID: 2061045)
Visitor Counter : 43
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam