பிரதமர் அலுவலகம்
தியாகி பகத் சிங் பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
28 SEP 2024 9:40AM by PIB Chennai
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி பகத் சிங் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கீழ்க்காணும் தலைப்புடன் வீடியோ காட்சி ஒன்றைப் பிரதமர் பதிவிட்டுள்ளார்:
"தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க தனது உயிரை தியாகம் செய்த அமரர் தியாகி பகத் சிங்கிற்கு அவரது பிறந்த நாளில் ஆயிரமாயிரம் அஞ்சலிகள்."
*****
SMB/KV
(रिलीज़ आईडी: 2059790)
आगंतुक पटल : 110
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam