பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2024 1:13PM by PIB Chennai

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு..ஸ்டாலின் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

 

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;

 

"தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."

 

***

(Release ID: 2059380)
PKV/RR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2059402) வருகையாளர் எண்ணிக்கை : 117