பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார்

Posted On: 16 SEP 2024 7:53AM by PIB Chennai

ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் கூட்டம், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

 

காந்திநகரில் ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினேன். யாத்ரீகர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், பல்வேறு வசதிகளை மேலும் அதிகப்படுத்துவதற்குமான வழிகளை நாங்கள் ஆய்வு செய்தோம்.

 

BR/KR

***

 


(Release ID: 2055290) Visitor Counter : 102