பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வளமான வரலாற்றையும், வீரம் செறிந்த மக்களையும் கௌரவிக்கும் வகையில் 'ஸ்ரீ விஜயபுரம்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது: பிரதமர்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                13 SEP 2024 9:11PM by PIB Chennai
                
                
                
                
                
                
                "ஸ்ரீ விஜயபுரம்" என்ற பெயர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வீரமிக்க மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதைக் குறிப்பதாகவும்  அமைந்துள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின்  பதிவிற்கு பதிலளித்து திரு மோடி தெரிவித்திருப்பதாவது:
“ஸ்ரீ விஜயபுரம் என்ற பெயர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வளமான வரலாற்றையும்  மக்களின் வீரத்தையும் கௌரவிக்கிறது. காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபட்டு நமது பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது.”
*******************
BR/KV
                
                
                
                
                
                (Release ID: 2054896)
                Visitor Counter : 75
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam