பிரதமர் அலுவலகம்
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திரு உமேஷ் உபாத்யாய் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2024 10:11PM by PIB Chennai
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திரு உமேஷ் உபாத்யாய் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"தொலைக்காட்சி, டிஜிட்டல் மீடியா துறையில் மதிப்புமிக்க பங்களிப்புகளை வழங்கிய மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு உமேஷ் உபாத்யாயின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது மறைவு பத்திரிகை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!"
BR/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2050751)
வருகையாளர் எண்ணிக்கை : 104
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam