பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலக சமஸ்கிருத தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 19 AUG 2024 2:46PM by PIB Chennai

உலக சமஸ்கிருத தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர்
திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சமஸ்கிருத மொழியின் மேம்பாட்டிற்கு பாடுபடுபவர்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

 "உலக சமஸ்கிருத தின வாழ்த்துகள். சமஸ்கிருதத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு மகத்தான மொழியை மேம்படுத்த முயற்சிப்பவர்களை மனதார வாழ்த்துகிறேன்.

***

(Release ID: 2046569)

IR/AG/RR


(रिलीज़ आईडी: 2046585) आगंतुक पटल : 139
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam