குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் மரியாதை

Posted On: 19 AUG 2024 11:52AM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

*****


(Release ID: 2046516)

MM/RR


(Release ID: 2046520) Visitor Counter : 58