பிரதமர் அலுவலகம்
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 AUG 2024 7:41PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு பிரதமர் திரு நரேந்திர மோடியைப் புதுதில்லியில் இன்று (17-08-2024) சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு:
"ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு (@ncbn), பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்."
*****
PLM / KV
(வெளியீட்டு அடையாள எண்: 2046359)
வருகையாளர் எண்ணிக்கை : 117
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam