சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் பிபு தத்தா குரு, அமிதேந்திர கிஷோர் பிரசாத் ஆகியோர் நியமனம்
प्रविष्टि तिथि:
12 AUG 2024 2:09PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் மேற்கொண்ட ஆலோசனையின்படி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் பிபு தத்தா குரு, அமிதேந்திர கிஷோர் பிரசாத் ஆகியோரை நியமித்துள்ளார்.
******
IR/RS/KV
(रिलीज़ आईडी: 2044537)
आगंतुक पटल : 114