குடியரசுத் தலைவர் செயலகம்
திரு வி.வி.கிரி பிறந்த நாளையொட்டி குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை
Posted On:
10 AUG 2024 11:40AM by PIB Chennai
கிழக்கு தைமூரின் டிலி நகரில், இன்று முன்னாள் குடியரசு தலைவர் திரு வி.வி.கிரியின் பிறந்த நாளையொட்டி,அவரது படத்துக்கு குடியரசு நலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
****
PKV/DL
(Release ID: 2044048)
Visitor Counter : 59