பிரதமர் அலுவலகம்

பிரதமருடன் நாகாலாந்து முதலமைச்சர் சந்திப்பு

Posted On: 09 AUG 2024 2:23PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று நாகாலாந்து முதலமைச்சர் திரு நெபியூ ரியோவை சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது;

நாகாலாந்து முதலமைச்சர் திரு நெபியூ ரியோ, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

***

(Release ID: 2043573)

MM/AG/KR

 



(Release ID: 2043628) Visitor Counter : 12