சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்
Posted On:
06 AUG 2024 12:38PM by PIB Chennai
தசைச்சிதைவு, மூளை வாதம், மனநலக் குறைபாடு மற்றும் பல்வகை குறைபாடுகள் கொண்டவர்களின் நலனுக்கான தேசிய அறக்கட்டளை, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ், ஓய்வு பராமரிப்பு திட்டம், வயது வந்தோருக்கான குழு இல்லத் திட்டம், உண்டு உறைவிட பராமரிப்புத் திட்டம் ஆகியவற்றை ஆதவற்றவர்களாக இருக்கும் மாற்றுத்திறனாளிகள், துயரத்தில் உள்ள குடும்பங்கள், இந்த குறைபாடுகள் உள்ள ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நாட்டில் உள்ள அதன் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் உதவி வருகிறது.
தேசிய அறக்கட்டளை அதன் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலம் நாட்டில் 40 இடங்களில் ஓய்வு பராமரிப்பு திட்டம் மையங்கள், வயது வந்தோருக்கான குழு இல்லம் மையங்கள் மற்றும் உண்டு உறைவிடப் பராமரிப்பு திட்ட மையங்களை அதன் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலம் அமைத்துள்ளது
இந்தத் தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி. எல். வர்மா மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
*****
(Release ID: 2042009)
IR/RS/KR
(Release ID: 2042043)
Visitor Counter : 60